NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( GO.392 , DATE 03.10.2019 )

2011-12ல், அரசானை 212ன்படி
கூடுதலாக உருவாக்கப்பட்ட 1590 முதுகலைஆசிரியர் பணியிடங்களுக்கும், + RMSA திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 8462 பணியிடங்களுக்கு 01.09.2019 முதல்  31.12.2022 வரை மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive