NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை:

ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே,
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை: வானிலை மைய இயக்குனர் தகவல் 
ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் அல்ல என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive