தருமபுரி மாவட்டம்
ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில்
பட்டதாரி ஆசிரியராகப் ( வரலாறு) பணியாற்றும் திரு.ப.நடராசன் என்பார் வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கு 3 பங்கும் அதாவது 75 சதவீதமும், ஒரே பாடமாகப் பயின்ற வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1 பங்கும் அதாவது 25 சதவீதமும் விகிதாச்சாரம் கடைபிடிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடுத்த வழக்கு இன்று 23.10.2019 புதன்கிழமை நீதியரசர் திரு. சுப்ரமணியம் பிரசாத் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...