சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.,15-ந் தேதி வரை
www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவ.,16 வரை
அபராதம் இன்றியும், நவ.,22 வரை அபராதத்துடனும் தேர்வுக் கட்டணம்
செலுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...