Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS - ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஊதியத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப் படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுஇருந்தது.அதன்பின், ஜூலை, 1 முதல், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப் பட்டது. தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive