குரூப்
-4 பணியிடங்களின் எண்ணிக்கை 6491இல் இருந்து 9398-ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 6491 காலி
பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி
நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட
நிலையில், பணியிடங்களின் எண்ணிக்கை 9398-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» TNPSC - குரூப் 4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...