Home »
» புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வருகிறது மாற்றம்!
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை
வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க
அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில்
அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...