ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில்
காலியாக உள்ள உதவி மேலாளர், மனிதவள மேலாண்மை, நிதியியல், சட்டம் போன்ற 46
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால ஒப்பந்த
அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 46
1. Finance -10
2. HR -10
3. Management -17
4. Civil Engineering - 03
5. Law - 05
6. Fire & Security - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 01.12.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.shipindia.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.shipindia.com/upload/Adv/AM_contract_detailed_Advertisement_22_01_2020-converted.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...