திருவள்ளூர் , சேலம் உள் பட 19 மாவட்டங்களில் ,
ஆசிரியர் - மாணவர் விகி தாச்சார , விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவி
டப்பட்டுள்ளது . தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் , அர சுப்பள்ளி
ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு
ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது . ஒவ் வொரு வருடமும் , அந்த
கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படை யாக கொண்டு , ஆசிரியர் மாணவர்
விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு , உபரி ஆசிரியர் மற்றும் தேவை பட்டியல் தயார்
செய்யப் படுகிறது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...