NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி ஆசிரியர் தேவை(நிரந்தரப்பணி)

WANTED கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்பு மேல்நிலைப்பள்ளி
, காந்திகிராமம் பட்டதாரி ஆசிரியை ( சமூக அறிவியல் ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Most Backward Class ( வட்டாச்சியரால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ) இளங்கலைப்பிரிவில் வரலாறு பாடம் மற்றும் பி . எட் . பட்டம் . ஆசிரியர் தகுதித்தேர்வில் ( TET ) 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

 இந்த நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டது . ஊதிய விகிதம் : அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
சுய விவரங்களடங்கிய
விண்ணப்பங்களை 12 . 02 . 2020 அன்று மாலை 4 . 00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும் .

செயலர் . கஸ்தாரிபா சேவிகாசிரமம் சிறப்பு மேல்நிலைப்பள்ளி , காந்திகிராமம் - 624 302 . தொலைபேசி எண் : 0451 - 2453331




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive