மத்திய அரசின் இந்தியன் ஆயில்
நிறுவனத்தில் (ஐ.ஒ.சி.எல்.,) நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரேடு
அப்ரன்டீஸ் பணிக்காக 404 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியுள்ளவர்கள்
'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணி: தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிரேடு
அப்ரன்டீஸ் பணிகள்
காலியிடங்கள்: 404
கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும்
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது: 18 முதல் 24 வரை
சம்பளம்: குறிப்பிடப்பட வில்லை
பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக
(https://iocl.formflix.com/apply-online) தேர்வு முறை: எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு கடைசி தேதி: 18.06.2020 விபரங்களுக்கு:
https://jobstamil.in/wp-content/uploads/2020/04/iocl-apply-online-for-404-technician-trade-apprentice-posts-advt-details-183e22.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...