தஞ்சை
மாவட்டத்தில் ஏற்கனவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா
கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27
மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை சாஸ்தா
பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு முதன் முறையாக தொற்று
கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...