ரமலான்
தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து
சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு
மே 13, 15-ல் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் வெங்கடேசன் எம்பி.
வெங்கடேசன் எம்பியின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி சிபிஎஸ்இ
அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...