திரு
சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடு தொடர்பாக அரசு திருத்தம் செய்து அளித்த அரசாணை எண் 138 நாள்
24.04.2018 ன் நிலை என்ன?
இடைநிலை ஆசிரியர்களின் கடுமையான போராட்டம் காரணமாக ஊதிய முரண்பாட்டை களைய திரு.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிசீலிக்கும் என அரசு ஆணை Go 138 நாள்: 24.04.2018 ல் வெளியிட்ட பின்னரும் அதன்பின் நல்ல தற்போது குழு அறிக்கையில் பாதிக்கப்பட்ட 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ஏதும் குறிப்பிடப்படாமல் காணாமல் போனது புரியாத புதிராகவே உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...