தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை!
காய்ச்சலை வைத்து நாடகம் ஆரம்பம் மாணவக் கண்மணிகளே ஒன்று தடுப்பூசி போட்டு மலடாக மாறுங்கள் படிப்பறிவு இல்லாமல் ஆபாசத்திற்கு அடிமையாகி எதிர்காலம் இல்லாமல் போங்கள் இரண்டில் ஒன்று தான் இப்போது உள்ள அசைன்மென்ட் கல்வியின் மூலமாகவே மாணவர்களை அதிலிருந்து விடுபட வைக்க முடியும் தனிமையில் இருக்கும் பொழுது தவறான எண்ணங்களை அடிமையாகி வாழ்க்கையை அழித்து விடும் இனிவரும் காலங்களில் எதிர்கால சந்ததியினருக்கு எந்த குழந்தையும் கிடைக்காது இப்படியே ஊரடங்கு சென்றாள்
ReplyDelete