NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதம் விபரங்கள்

இந்திய வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் பலர் தங்களது கனவு வீட்டை வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரையில் பல புதிய கட்டுமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முக்கியமான நேரத்தில் கனவு வீட்டை வாங்குவது எளிதான காரியம் என்றாலும், மிகவும் உஷாராக இருப்பது அவசியம் காரணம் வீட்டுக் கடனில் இருக்கும் சில புள்ளிகள் வித்தியாசம் கூட மொத்த ஈஎம்ஐ தொகையைப் பாதிப்பை ஏற்படுத்தும். 

எனவே புதிதாக வீடு வாங்குவோர் எந்த வங்கியில் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகளுக்குத் தங்களது கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதம் விபரங்கள் அனைத்தும் ஓரே இடத்தில்..

கோட்டாக் மஹிந்திரா வங்கி - 6.65 சதவீதம் 
எஸ்பிஐ வங்கி - 6.70 சதவீதம்ா 
ஹெச்டிஎப்சி - 6.70 சதவீதம் 
ஐசிஐசிஐ வங்கி - 6.70 சதவீதம் 
எச்எஸ்பிசி வங்கி - 6.74 சதவீதம் 
சிட்டி வங்கி - 6.75 சதவீதம்
 அக்சிஸ் வங்கி - 6.75 சதவீதம்
 கார்ப்பரேஷன் வங்கி - 6.80 சதவீதம் 
ஆந்திர வங்கி - 6.80 சதவீதம் 
பாங்க் ஆ பரோடா வங்கி - 6.85 சதவீதம் 
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் - 6.90 சதவீதம் 

கனரா வங்கி - 6.90 சதவீதம் 
சுந்தரம் ஹோம் பைனான்ஸ் - 6.90 சதவீதம்
 பஜாஜ் பின்சர்வ் - 6.90 சதவீதம் 
டாடா கேப்பிடல் - 6.90 சதவீதம் 
யுகோ வங்கி - 6.90 சதவீதம் 
சிண்டிகேட் வங்கி - 6.90 சதவீதம்
 பி.என்.பி. - 6.95 சதவீதம்
 பாங்க் ஆப் இந்தியா - 6.95 சதவீதம்
 யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா - 6.95 சதவீதம்
 மகாராஷ்டிரா வங்கி - 7.00 சதவீதம்
 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.05 சதவீதம்
 ஜம்மு காஷ்மீர் வங்கி - 7.20 சதவீதம்
 டி.பி.எஸ் வங்கி - 7.30 சதவீதம்
 மத்திய வங்கி - 7.30 சதவீதம் 
பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் - 7.35 சதவீதம்
 தனலக்ஷ்மி வங்கி - 7.40 சதவீதம்
 ஐடிபிஐ வங்கி - 7.40 சதவீதம்
 கரூர் வைஸ்யா வங்கி - 7.45 சதவீதம்
 இந்தியன் வங்கி - 7.55 சதவீதம்
 பெடரல் வங்கி - 7.65 சதவீதம் 
எல்.டி வீட்டுவசதி பைனான்ஸ் - 7.70 சதவீதம்
 ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி - 7.99 சதவீதம்
 ஆவாஸ் பைனான்சியர்ஸ் - 8.00 சதவீதம்
 சவுத் இந்தியன் வங்கி - 8.05 சதவீதம் 
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 8.05 சதவீதம்
 யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 8.25 சதவீதம்
 அலகாபாத் வங்கி - 8.25 சதவீதம்
 IIFL - ஐஐஎப்எல் - 8.45 சதவீதம்
 ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கி - 8.50 சதவீதம்
 கர்நாடக வங்கி - 8.55 சதவீதம் 
யெஸ் வங்கி - 8.95 சதவீதம்
 பிராமல் வீட்டுவசதி பைனான்ஸ் - 9.00 சதவீதம் 
இந்தியாபுல்ஸ் - 9.25 சதவீதம்
 லட்சுமி விலாஸ் வங்கி - 9.70 சதவீதம்
 ரிலையன்ஸ் மூலதனம் - 10.00 சதவீதம் 
டி.சி.பி வங்கி - 10.24 சதவீதம் 
ஜி.ஐ.சி ஹவுசிஸ் பைனான்ஸ் - 10.25 சதவீதம்
 ஆர்.பி.எல் வங்கி - 10.45 சதவீதம் 
எடெல்விஸ் - 10.50 சதவீதம்
 ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் - 11.0 %







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive