TNGTA NEWS
வரும் ஞாயிற்றுக்கிழமை 21/03/2021 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் வகுப்பு நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருந்ததால் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு மதிப்புக்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தோம். அந்தக் கோரிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணை பிறப்பித்த மதிப்புக்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு தேனி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்......
By.......... N.சிவக்குமார், President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தேனி மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...