கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை.
மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும்.
கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் - நீதிபதிகள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...