EMISஇல் பணி மாறுதல்
விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது
சரிசெய்யப்பட்டுள்ளன. நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் பள்ளி EMIS ID
மற்றும் INDIVIDUAL ID இரண்டிலும் சரியாக உள்ளன. (எடுத்துக்காட்டாக
அனைவரும் மாறியதாகக் கூறிய பணிவரன்முறை ) என EMIS TEAM தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...