ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு
EMIS அப்டேட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் முழுமையாக தீர்க்கப்பட்டு
தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான Updation
தொடங்கப்பட்டுள்ளது.
H.M approval செய்த பின்னர் - மீண்டும் individual login செய்து print எடுத்து கொள்ளலாம்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...