Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS Website - Transfer Application Issue Resolved!




தற்போது Emis ல் அனைத்தும் சரியாகிவிட்டதாக EMIS Team தெரிவித்துள்ளது.

பள்ளி முகவரி, பள்ளி மேலாண்மை விவரம்  சரியாகிவிட்டது எனினும் இன்னும் சிலருக்கு புதிய பள்ளியில் பணியேற்ற நாள் தவறுதலாக உள்ளது.

மேலும் வேறு ஏதேனும் தவறுகள் இருப்பின் அது தங்கள் கணினியில் உள்ள கேட்சிங் மெமரி பிரச்சனையாக இருக்கலாம் எனவே வேறு ஒரு கணினியிலோ அல்லது தொலைபேசியிலோ முயற்சி செய்யவும் அல்லது தங்கள் அலைபேசியில் கூட Incognito Mode-ல் முயற்சி செய்யவும் இவ்வாறு மாநில எமிஸ் வட்டாரம் தகவல் பரிமாறி உள்ளனர்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive