கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளை நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் என தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...