NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல இந்தியன் இரயில்வே பயணச் சலுகை வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20220519_105257

அரசு பள்ளி மாணவர்களை மின் தொடர் வண்டி மூலம் சிறப்புவாய்ந்த இடங்கள் / நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிட திட்டமிட்டிருப்பின் , பயணச்சலுகை பெறும் பொருட்டு , மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல்

IMG_20220519_105309




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive