இன்ஜினியரிங் மாணவர்களுக்கு,
முதுநிலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின்
முதுநிலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, மே மாத செமஸ்டர் தேர்வு, இந்த மாதம்
30ம் தேதி துவங்கும்என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான
அட்டவணையில், அண்ணா பல்கலை மாற்றம் செய்துள்ளது.இதன்படி, முதுநிலை
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 11ல் நடக்கும் என,
திருத்திய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» இன்ஜி., செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...