தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் சிறந்த கலைஞருக்கான கலை நன்மணி-2022 என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக ஆசிரியர் ஷாஜகான்



மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவரும், திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஒன்றியம், பிள்ளையார் நத்தம்
அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவரும் மற்றும் கலை ஆர்வலருமான அ.ஷாஜஹான் அவர்கள் தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் சிறந்த கலைஞருக்கான கலை நன்மணி-2022 என்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive