உலகின் மிக நீண்ட, நடந்து செல்லக் கூடிய பாதை, தென் ஆப்பிரிக்க நகரம், கேப் டவுனிலிருந்து... ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை... உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன. தூரம் 22,387 கி.மீ. மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம்.
இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள். வழியில்... 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு ஆண்டின் அனைத்துப் பருவங்களையும் பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...