முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» M.Ed - முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்
M.Ed - முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்
முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...