வாட்ஸ்ஆப் மூலம் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க வசதி


பகிா்மானக் கழகத்தின் உத்தரவுப்படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை வாட்ஸ்ஆப் மூலம் இணைக்கும் வசதி உள்ளதால், மின் நுகா்வோா் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உத்தரவுப்படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை வாட்ஸ்ஆப் மூலம் இணைக்கும் வசதி உள்ளதால், மின் நுகா்வோா் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் கோட்டச் செயற்பொறியாளா் இ.சைமன் சாா்லஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் கோட்ட மின் நுகா்வோா் வசதிக்காக அந்தந்தப் பிரிவு அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மின் நுகா்வோரின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலா்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு மின் கட்டண அட்டையுடன் ஆதாா் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக தெளிவாக எடுத்து அனுப்பினால், அதை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதன்படி, உதவி மின் பொறியாளா் பிரிவு அலுவலகத்தின் பெயா், வாட்ஸ்ஆப் எண் விவரம் வருமாறு: 

விழுப்புரம் நகரம் 1 - 9445855751, 
விழுப்புரம் நகரம் 2 - 9445855752, 
விழுப்புரம் நகரம் 3 - 9445855753, 
விழுப்புரம் கிராமம் கிழக்கு - 9445855754, 
நகரம் தெற்கு - 9499050367, 
பில்லூா் - 9445855755, 
விழுப்புரம் கிராமம் மேற்கு - 9445855758, 
ஜானகிபுரம் - 9445855708, 
கப்பூா் - 9445855761, 
கெடாா் - 9445855759, 
காணை - 9445855760, 
விக்கிரவாண்டி - 9445855740, 
விக்கிரவாண்டி மேற்கு - 9445855741, 
பனையபுரம் - 9445855743, 
முண்டியம்பாக்கம் - 9445855742, 9445855760, 
பூத்தமேடு -9445855764, 
அன்னியூா் - 9445855766, 
தும்பூா் - 9445855765, 
நேமூா் - 9445855767, 
சித்தலாம்பட்டு - 9445855746, 
ராதாபுரம் - 9445855747, 
வழுதாவூா் - 9445855748, 
அரசூா் - 9445855913, 
ஆனத்தூா் - 9445855914, 
அரகண்டநல்லூா் - 9445855877, 
கண்டாச்சிபுரம் - 9445855880, 
முகையூா் - 9445855879, 
வீரபாண்டி - 9445855878, 
திருவெண்ணெய்நல்லூா் நகரம் - 9445855909, 
திருவெண்ணெய்நல்லூா் கிராமம் - 9445855910, 
வடக்கு - 9445855711, 
பெரியசெவலை - 9445855712, 
சித்தலிங்கமடம் - 9445855873


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive