சென்னையில் உள்ள அனைத்து துவக்க,
நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தொடர் பெருமழையின்
காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான
பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...