NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று ( 25.02.2023 ) அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலைநாள் - CEO Proceeding

IMG_20230224_115000

திருவள்ளூர் மாவட்டத்தில் , நாளை 25.02.2023 சனிக்கிழமை அன்று , அரசு / அரசு  உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . குறிப்பு . NMMS தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் மதியம் வேலைநாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

 முதன்மைக் கல்வி அலுவலர் , திருவள்ளூர்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive