தருமபுரி
மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில்
பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு . அதியமான்
அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது .
வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ,
அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்
கொள்கிறேன் .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த வட்டாட்சியருக்கு முதல்வர் இரங்கல்!!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...