மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம் . ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...