பள்ளிக்கல்வித்துறை அலுவல் சார்ந்த
பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை முதலிடம் பெறச்
செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) திரு.
சி.ப. கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பணி தொடர வாழ்த்துக்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...