Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வாண சிறப்பாசிரியர்களுக்கு வர்களுக்கு பணி வழங்க கோரிக்கை

 



சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்வி  ஆசிரியர்களுக்கு 2017 ல்  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 2019 ல் 80% ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்தார்கள்,,,, தமிழ் இட ஒதுக்கீடுகளில்(ஓவியம், தையல்)வழக்குகள் இருந்ததால் கால தாமதம் ஆனது,,,,தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாததால் 

இரண்டாவது  முறை சான்றிதழ்  சரி பார்ப்பதும் நடந்து தற்போது உன்மை தன்மை சான்றிதழ் சரிபார்ப்பு 2023   டிசம்பர்  முதல்2024  ஜனவரி வரை வாங்கு கொண்டு  இருப்பதாக கூறப்படுகிறது  இன்னும்  காலதாமதமாக ஆகிறது
விரைவில்  mp  தேர்தல்  வர இருப்பதால் தேர்தல்  விதி முறை அமுலுக்கு  வரும் முன் எங்களை விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் மேலும் bc mbc, sc, sca,  விதவை
உடல்ஊனமுற்றோர், ராணுவம் போன்ற, இட ஒதுக்கீட்டில் தேர்வாண வர்களுக்கு பணி கிடைக்க வில்லை 
நிலுவையில் உள்ளது,   நிலுவையில் உள்ள அனைத்து சிறப்பாசிரியர்கள்  பணியிடங்களை நிரப்ப வேண்டும் 

என்று மாண்புமிகு தமிழ் முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் தாழ்மையுடன் வேண்டிய கேட்டுக்கொள்கிறோம்,,,

 

Click Here & Download Letter





2 Comments:

  1. தொடர்ந்து 4 ஆண்டுகாலமாக ஆதரவு தரும் பாடலைசாலை க்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்ககொள்கிறோம்

    ReplyDelete
  2. வணக்கம் சார், B.A.தமிழ் பயின்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கலாம் என்ற G.O. வேண்டும் சார். நன்றி a.lawrance1978@gmail.com

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive