நாளை (10.07.24) பொதுவிடுமுறை
நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுவிடுமுறை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை (10,07,24) விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிப்பு அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை என வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் விடுமுறை; மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...