அனைவருக்கும் வணக்கம் இன்று CPS 2023-2024 ஆண்டுக்கான - Account Slip வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றில் MISSING CREDIT
மார்ச் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 12 மாதங்கள் விடுபட்டு உள்ளது இது குறித்து Govt Data Center-ல் விசாரித்ததில் அனைத்து ஆசிரியர்களின் CPS ACCOUNT-லும் MISSING CREDIT உள்ளது எனவும் விரைவில் சரிசெய்யபடும் என தகவல் பெறப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...