Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிட்டோஜாக் உடன் ( 6.9.2024 ) ஆலோசனை நடத்த தொடக்கக் கல்வித்துறை அழைப்பு.

  


தமிழ்நாடு தொடக்கக்
 கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.09.2024 அன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய நாட்களில் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளமையால் . நாளை 06.09.2024 அன்று 11.00 மணி அளவில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் நடைப்பெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive