Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு!


மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

 1 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹2,000 ஆகவும், 6 - 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ₹6,000ஆகவும், 9-12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive