மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் Physical Education Training பாடவேளையை தயவுசெய்து எந்த ஆசிரியரும் கடன் வாங்கி பாடம் எடுக்காதீர்கள் . வேண்டுமென்றால் உங்களுடைய பிற கூடுதல் வகுப்பு நேரத்தை PET வகுப்பிற்குக் கடன் கொடுத்து உதவுங்கள் . விளையாட்டு வகுப்பு என்பது ஒவ்வொரு மாணவர்களின் உரிமை ! மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் ( மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா , சென்னை ) !
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» ஆசிரியர்களுக்கு என் கோரிக்கை ! -திரு . உதயநிதி ஸ்டாலின்








பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. நிலை அவ்வாறு இருக்க உடற்கல்வி பற்றி யார் சொல்லித் தருவார்கள். ஆகவே முதலில் பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமியுங்கள். அதன் பிறகு உடற்கல்வி வகுப்பை கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ அதை பற்றி பார்த்துக் கொள்ளலாம். அமைச்சருக்கு இதெல்லாம் தெரியாது போல் உள்ளது. ஆகவே உண்மை நிலை என்னவென்று அறிந்து அதன் பிறகு அவர் கருத்து கூறட்டும்.
ReplyDelete