1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 10.7.2025 ) வெளியிட்டுள்ளது.
அதில்,
* இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு 8% ஒதுக்கீட்டின் படி 106 பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடாக 12 பணியிடங்களும் உள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு எழுதி பயன்படுத்திக்கொள்ளவும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...