பத்தாம்
வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர் / பிறந்த தேதி / பெற்றோர் பெயர்
திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன்
கீழ்க்காண் இணைப்புகள் இணைக்கப்பட்டால் மட்டுமே அரசுத் தேர்வுகள்
இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .
அவ்வாறு கீழ்க்காண் இணைப்புகள் இல்லாத பட்சத்தில் , தங்கள் அலுவலக
அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து , சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி
மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் ,
இவ்விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து
கீழ்க்காணும் இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம்
மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி
அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள்` தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!
DGE - SSLC Correction PDF
👇👇👇👇








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...