அன்பில் அறக்கட்டளை சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு
அன்பில் அறக்கட்டளை சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா 2-ஆம் ஆண்டாக நடைபெற்றது.
2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் - போட்டித் தேர்வுகள் - திறனாய்வுத் தேர்வுகள் ஆகியவற்றில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாவட்டங்கள், 2025-26ஆம் கல்வியாண்டில் அதிக மாணவர் சேர்க்கை மேற்கொண்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் துணை நின்ற ஆசியர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் என மொத்தம் 33 விருதுகளை வழங்கி வாழ்த்தினோம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச செயலிகளையும் வெளியிட்டோம்.
"அன்பில் 26" எனும் இந்த விழா சிறக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்...







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...