📌 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்த அறிவிப்பு எண். 11 படி, அரசுப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும், பள்ளியின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் பள்ளித்தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 🤝
📌அரசுப் பள்ளியில் பயின்று தாங்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்குபவராகவும், சமூகத்தின் மாற்றத்திற்காக செயல்படும் நபராக இருப்பின் அரசுப் பள்ளித் தூதுவர்களாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். 😊
📌விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் பரிந்துரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க🔗: https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination
மேலும் விவரங்களுக்கு : https://drive.google.com/file/d/1zK9mlE9TApVdXu87maD9woQ__w8YBLor/view?usp=sharing
நம் பள்ளி! நம் பெருமை! நம் பொறுப்பு!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...