Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் : உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்

TET Judgement will be on 01.09.2025

நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்

எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...

PDF Download Here


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை எனும் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்த வழக்கு நிலவரம் குறித்து வழக்கறிஞர் திருமதி. நளினி சிதம்பரம் அவர்களை மாநிலப் பொதுச்செயலாளர் அய்யா செ.முத்துசாமி Ex.MLC அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி, ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் திரு.வடிவேல், துணைப் பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் திரு.கருப்பண்ணன் ஆகியோர் சந்தித்து  விவாதித்த பொழுது








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive