ஒரு ஆசிரியர் தனது பணியை தொடரவே இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
*1. பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...*
2. தனது பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கும் கீழ் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டாம்
அதுவும் பணியை தொடர்வதற்கு மட்டும்
பதவி உயர்வுக்கு அல்ல..








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...