பங்களிப்பு
ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு CPS Pension / Final Settlement
Proposal அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின்
செயல்முறைகள்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக
CPS திட்டத்தில் ஓய்வு & மரணம் அடையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பாமல் தொடர்ந்து திருப்பப்படுகிறது. (அசல் பணிப்பதிவேடு தேவையில்லை) தொடர்ந்து தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஒப்பளிக்கப்பட்ட நாட்கள் முதல் வட்டித்தொகை கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாக நேரிடும் என எச்சரிக்கை.
Contributory Pension Scheme - PDF Download Here








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...