TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...