மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா
அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது தேர்வு
எண்ணுடன் கூடிய மாணவர்களின் பெயர்ப் பட்டியல் dgeapp.tnschools.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 18-ம் தேதிக்குள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த தகவலை பள்ளிகளுக்குத் தெரிவித்து, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...