👉18 வயது நிரம்பி விட்டதா?
👉ஒரே மாதத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?
👉உங்கள் வீட்டிற்கு அருகில் .... ஒரு சின்ன கிராமத்தில் அரசு வேலை வேண்டுமா? அருமையான வாய்ப்பு. 👌👌👌
👉இந்திய தபால் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்..
👉 Last Date 14.02.2026
👉Result Date 28.02.2026
👉பத்தே நாளில் அரசு வேலை கிடைத்து விடும்.
👉பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை👌👌👌
👉India Post GDS Recruitment 2026: 28,740 Vacancies.
👉அஞ்சல துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பிரிவில் கீழ்
👉கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும்
👉உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) ஆகிய பதவிகளில் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
👉இதில் தமிழகத்தில் 2,009 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
👉10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 28.02.2026 அன்று Merit List வெளியிடப்பட்டு இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
👉இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
👉மேலும், Age Limit 18-40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
👉மாத சம்பளம் கிளை உதவி போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.
👉கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
👉 Online Application website link 👇
indiapost.gov.in/gdsonlineengagement
👉Last date 14.02.2026
👉 Application fees can be paid upto 16.02.2026
👉 Application mistakes correction dates பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 19ஆம் தேதியாகும்.
👉 First Rank list result publication on 28.02.2026
👉 How to apply?
indiapost.gov.in/gdsonlineengagement
Home Page👇
Application Registration Link👇
new candidate registration👇 என்பதை கிளிக் செய்து
உங்கள் Mobile Number & Email பதிவிட்டு
OTP பதிவிடுக.
👉இதன் பிறகு உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டால், தனிப்பட்ட பதிவு எண் உருவாகும்.
👉இதன்பிறகு, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடங்கலாம்.
👉அதாவது, மீண்டும் பதிவு செய்யப்பட்ட பாஸ்வோர்டு, பதிவு எண்ணை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.
👉அதன் பிறகு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்கள், கல்வி விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பதாரர்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை upload செய்து, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
👉விண்ணப்ப கட்டணத்தை GPay Phonepe மூலம் செலுத்தலாம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...