சம ஊதியம்
போராட்டம் முடிந்து இன்று நேரடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம்.
பணியில் இன்று சேர்ந்த பிறகு DE0 ஆணை பெற்றுக் கொள்ளலாம்
வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேருவதற்கான கடிதம்
பள்ளியில் பணியில் சேர்ந்து மேற்கண்ட கடிதத்தை BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
4 copies தயார் செய்ய வேண்டும்
2 copies BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
1 copy பள்ளியில் வைக்க வேண்டும்.
1 copy ஆசிரியர் வைத்துக் கொள்ள வேண்டும். கடிதத்தில் தலைமையாசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.
BEO க்கள் அந்த கடிதத்தை DEEO வுக்கு பரிந்துரை செய்து அனுமதி ஆணை பெற்றுத் தருவார்!!!








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...